/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள் தகராறில் 4 பேர் காயம்
/
போலீஸ் செய்திகள் தகராறில் 4 பேர் காயம்
ADDED : அக் 26, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வன்னிய பாறைப்பட்டயை சேர்ந்தவர்கள் பாலமுருகன் 35, கலைமணி 21 .இவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது.
கலைமணி உறவினர் கார்த்திக் வெட்டிய மரக்கிளை துண்டு விழுந்து பாலமுருகன் வீட்டு முருங்கை மரம் சேதமானது. இதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பாக தாக்கி கொண்டனர். பாலமுருகன், கலைமணி, கதிரேசன், மோகன் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி விசாரிக்கிறார்.

