ADDED : ஜன 12, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
என்.பி.ஆர்., குழும கல்லுாரி முதல்வர்கள் மருதுகண்ணன், தபசுகண்ணன், ஆனந்த், அன்னலெட்சுமி வாழ்த்து தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. விளையாட்டு போட்டிகள், கடைகளுடன் கண்காட்சி இடம் பெற்றது.