/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு சிறை
/
பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு சிறை
ADDED : நவ 08, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நத்தம் தாத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் 27.
2024 ஆக. ல் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டார். இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றதில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். சந்துருவுக்கு 30 ஆண்டுகள் சிறை,ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்யதாரா உத்தரவிட்டார்.

