நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்,: மதுரை வேளாண்மை கல்லுாரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர் எஸ்.
சரவணன் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். திரவ உயிரி உரம் மண்ணில் இருக்கும் மணிச்சத்தை தாவரங்கள் வேர் மூலம் எளிதாக எடுத்துக் கொள்ளும் வகையில் ஏற்படுத்தி பயிரின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது என்ற செயல் விளக்கத்தை செய்து காட்டினார். விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

