/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல் குவாரிக்கு எதிராக போராட்டம்
/
கல் குவாரிக்கு எதிராக போராட்டம்
ADDED : டிச 18, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: பழநி அருகே ஆண்டிபட்டி திண்டுக்கல், திருப்பூர் மாவட்டம் இடையே உள்ளது. இங்குள்ள கல்குவாரியால் பாதிப்பு ஏற்படுவதால் விவசாயிகள் போராட்டத்தில்
ஈடுபட்டனர். நேற்று காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஆண்டிபட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

