ADDED : மே 15, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி; பாச்சலுார் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது.
பயனாளிகளுக்கு ரூ. ஒரு 1 கோடி 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அரசுத்துறை சார்பில் கண்காட்சி நடந்தது.தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.ஆர்.டி.ஒ., திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.