ADDED : ஜன 13, 2025 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி கலையம்புத்துார் அக்ரஹாரம் பகுதியில் ராதாமாதவ கல்யாண உற்ஸவம் நடந்தது.
முன்னதாக மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் அக்ரஹார வீதிகளில் பஜனை நடந்தது. மேலும் ராதா மாதவ கல்யாண உற்ஸவத்திற்கு உள்ளூர்,வெளியூர் வெளி மாநில பக்தர்கள் பங்கேற்றனர்.
திவ்யநாம பஜனையும் யாக பூஜையும் நடந்தது. சிறப்பு கச்சேரி அன்னதானம் ஆகியவை நடந்தது.