தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரயில்வே தீவிரம்

ரயில்வே தீவிரம்

ரயில்வே தீவிரம்


UPDATED : நவ 05, 2026 12:02 AM

ADDED : நவ 05, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 12:02 AM ADDED : நவ 05, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: உள்ளாட்சி அமைப்புகளை தொடர்ந்து ரயில்வே இடங்களிலும் சேதமடைந்து, பயனற்று கிடக்கும் கட்டுமானங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் புலியூர்நத்தத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த பலவீனமான குடிநீர் மேல்நிலை தொட்டி இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதையடுத்து பலவீனமான, சேதமடைந்த, பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டுமானங்களை அகற்றும் பணி உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் நடக்கிறது. இதேபோல் ரயில்வே இடங்களிலும் பயனற்று கிடக்கும் குடியிருப்புகள், தொட்டிகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. வடமதுரை ரயில் நிலைய பகுதியில் இருக்கும் கட்டடங்களை கணக்கெடுக்கும் பணி நேற்று நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us