நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பகுதியில் நேற்று காலை முதல் வெயில் வாட்டியது.
மாலை நேரத்தில் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைந்தனர்.
சாக்கடை கழிவு நீர் கலந்து மழை நீர் ஓடியதால் பாதசாரிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.

