ADDED : நவ 05, 2026 08:18 PM
அ நிறம் | அளவு
பழநி: பழநி ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றிய கண்ணன் விடுப்பில் சென்றதை தொடர்ந்து மாவட்ட சிறுபான்மைத்துறை நல அலுவலர் ஜஸ்டின் சாந்தப்பா பொறுப்பு ஆர்.டி.ஓ.,வாக செயல்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சி துணை கலெக்டராக பணியாற்றிய பிரியங்கா, பழநி புதிய ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
