/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலை பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்
/
சாலை பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 18, 2024 08:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பழநி நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்ட தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். முதல் கோட்டச் செயலாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.