/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோப் கார் பராமரிப்பு பணி நிறைவு
/
ரோப் கார் பராமரிப்பு பணி நிறைவு
ADDED : ஜன 22, 2026 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் நிறுத்தப் பட்டு அனைத்து உதிரி பாகங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை செயல்படும்.

