sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநியில் நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்

/

 பழநியில் நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்

 பழநியில் நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்

 பழநியில் நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்


ADDED : மார் 19, 2026 06:17 AM

Google News

ADDED : மார் 19, 2026 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: மாதாந்திர பராமரிப்பு பணிக்காக பழநி கோயில் ரோப்கார் சேவை நாளை (மார்ச் 20) நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பழநி முருகன் கோயிலுக்கு சென்றுவர ரோப்கார், வின்ச், படிப்பாதை, யானைப்பாதையை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். ரோப்கார் மூலம் 3 நிமிடத்தில் கோயிலுக்கு செல்ல முடியும். ஏராளமான பக்தர்கள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (மார்ச் 20) ரோப்கார் இயங்காது. பக்தர்கள் வின்ச், படிப்பாதை, யானைப்பாதையை பயன்படுத்தலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us