/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் டிச.22ல் ரோப் கார் நிறுத்தம்
/
பழநியில் டிச.22ல் ரோப் கார் நிறுத்தம்
ADDED : டிச 20, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை டிச.22ல் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது. இக்கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் கோயில் செல்ல முடியும்.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் டிச.22ல் நடைபெற உள்ளதால் அன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மற்றவழிகளை பக்தர்கள் பயன்படுத்தலாம்.

