தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆர்.எஸ்.எஸ்., பேரணி

ஆர்.எஸ்.எஸ்., பேரணி

ஆர்.எஸ்.எஸ்., பேரணி


ADDED : நவ 01, 2026 06:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 06:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில் ஹிந்து ஒற்றுமை, ஒழுக்கம், அமைப்பு ரீதியான பலம், கொள்கை பரப்புதல், நுாற்றாண்டு விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேரணி, பொதுக்கூட்டம் நடக்கிறது.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் இன்று (நவ.,1) பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது. மலையடிவார ஐயப்பன் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆடிட்டர் ஜெயராமன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி காந்தி மார்கெட் அபிராமி அம்மன் கோயில் ரோடு வழியாக மணிக்கூண்டில் முடிந்தது.

தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரர் வீரமணி தலைமை வகித்தார். தண்டபாணி முன்னிலை வகித்தார். சுவாமி மகேஸ்வரானந்தபுரி ஆசியுரை வழங்கினார். விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் பாலாஜி பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராஜா, குப்புசாமி செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us