sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாய்பாரத் கல்லுாரி ஆண்டு விழா

/

சாய்பாரத் கல்லுாரி ஆண்டு விழா

சாய்பாரத் கல்லுாரி ஆண்டு விழா

சாய்பாரத் கல்லுாரி ஆண்டு விழா


ADDED : ஏப் 26, 2025 03:47 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் நவாமரத்துப்பட்டி ஸ்ரீ சாய் பாரத் கலை அறிவியல் கல்லுாரி, கல்வியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.

தலைவர் கே.ஆர்.ரமேஷ் பாபு தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். அறிவியல் கல்லுாரி முதல்வர் ஜான் வின்சென்ட் , கல்வியல் கல்லுாரி முதல்வர் பிரான்சிஸ் ஆண்டறிக்கை வாசித்தனர். தலைவர் ரமேஷ்பாபு பரிசு,சான்றிதழ் வழங்கினார். கல்லுாரி துணை முதல்வர்கள் சாந்தி, சிவரஞ்சனி, ஜென்சி உமா, மேலாளர் ராமேஸ்வரி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us