/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மிரட்டும் மின் ஒயர்கள்...மிரளும் மக்கள்
/
மிரட்டும் மின் ஒயர்கள்...மிரளும் மக்கள்
ADDED : அக் 24, 2024 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் மின்பராமரிப்பு பெயரில் ஆங்காங்கு மாதத்தில் இரு நாட்கள் மின் தடை அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது .
ஆனால் மின் கம்பம் சேதம்,மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகள், மின்கம்பங்களை சூழும் செடிகொடிகள் என குறைபாடுகள் நீண்டுகொண்டுதான் இருக்கின்றன. இதிலும் தாழ்வாக செல்லும் ஒயர்கள் அதிகளவில் உள்ளன.காற்று,மழை நேரங்களில் இவைகள் மக்களை அச்சுறுத்தும் பணிகளை ஜோராக செய்கின்றன.பெரும் விபரீதம் முன் இது போன்ற மின் ஒயர்களை கண்டறிந்து சீரமைக்க வேண்டும்.