ADDED : மார் 31, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை கலை மகள் பள்ளி கல்விக்குழும ஆண்டு விழா தாளாளர் ஆர்.கே.
பெருமாள் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பாலரவிச்சந்திரன் வரவேற்றார். இயக்குனர் சுப்பம்மாள், இணை இயக்குனர்கள் அருள்மணி, ஹரீஸ்செந்தில், பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமு, வழக்கறிஞர் பாலமுருகன் பங்கேற்றனர். ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார்.