தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளி வைர விழா

பள்ளி வைர விழா

பள்ளி வைர விழா


ADDED : ஏப் 06, 2025 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்,: சுக்காம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் முருகேசன், ஜெபசுதா தலைமையில் வைர விழா நடந்தது.

தலைமையாசிரியை சுப்புலெட்சுமி முன்னிலை வகித்தார்.

முன்னாள் மாணவர் பிரணவ் சொருபன் பங்கேற்றார். மேலாண்மைக் குழுத் தலைவர் வைதேகி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us