/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
10 ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பள்ளிகள்
/
10 ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பள்ளிகள்
ADDED : மே 17, 2025 01:49 AM
1. அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, பண்ணக்காடு
2. அரசு உயர்நிலைப்பள்ளி, கவுஞ்சி
3. அரசு உயர்நிலைப் பள்ளி, பூண்டி
4. அரசு உயர்நிலைப்பள்ளி, கிழக்குசெட்டிபட்டி
5. அரசு மேல்நிலைப் பள்ளி, மார்க்கம்பட்டி
6. அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியக்கோட்டை
7. அரசு உயர்நிலைப்பள்ளி, பூலாம்பட்டி
8. அரசு மேல்நிலைப்பள்ளி, கொக்கரக்கல் வலசு
9. அரசு உயர்நிலைப் பள்ளி, பரப்பலாறு
10. அரசு உயர்நிலைப் பள்ளி, சாமிநாதபுரம்
11. அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னகரட்டுப்பட்டி
12. அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னகாந்திபுரம்
13. அரசு உயர்நிலைப் பள்ளி, பொருளூர்
14. அரசு உயர்நிலைப் பள்ளி, ஆயக்குடி
15. அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்கரைப்பட்டி
16. மாவட்ட அரசு மாதிரி பள்ளி, திண்டுக்கல்
17. அரசு மேல்நிலைப் பள்ளி, லந்தக்கோட்டை
18. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, காசிப்பாளையம்
19. அரசு உயர்நிலைப்பள்ளி, ஆர்.புதுக்கோட்டை
20. அரசு உயர்நிலைப்பள்ளி, வேல்வார்க்கோட்டை
21. அரசு உயர்நிலைப்பள்ளி, நல்லமனார்கோட்டை
22. அரசு உயர்நிலைப்பள்ளி, கோட்டூர்
23. அரசு உயர்நிலைப் பள்ளி, பாடியூர்
24. அரசு உயர்நிலைப் பள்ளி, தங்கம்மாப்பட்டி
25. அரசு உயர்நிலைப் பள்ளி, வி.குருந்தம்பட்டி
26. அரசு உயர்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி
27. அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, வி.குரும்பப்பட்டி
28. அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, முருகம்பட்டி
29. அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, அழகம்பட்டி
30. அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி, இ.ஆவாரம்பட்டி
31. அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி, தெப்பத்துப்பட்டி
32. மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, மேட்டுப்பட்டி
33. அரசு மேல்நிலைப் பள்ளி, சமுத்திராப்பட்டி
34. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேம்பார்பட்டி
35. அரசு மேல்நிலைப் பள்ளி, அகரம்
36. அரசு மேல்நிலைப் பள்ளி,திண்டுக்கல்
37. அரசு உயர்நிலைப்பள்ளி, உலுப்பக்குடி.
38. அரசு உயர்நிலைப் பள்ளி, மீனாட்சிநாயக்கன்பட்டி
39. அரசு உயர்நிலைப் பள்ளி, சிறுமலை புதுார்
40. அரசு உயர்நிலைப் பள்ளி, பிள்ளையார்நத்தம்
41. அரசு உயர்நிலைப் பள்ளி, கூ.வ. குரும்பப்பட்டி
42. அரசு உயர்நிலைப் பள்ளி, மருநுாத்து
43. மகளிர் மேல்நிலைப் பள்ளி, சிலுவத்துார்
44. அரசு உயர்நிலைப் பள்ளி, வேலாயுதம்பட்டி
45. அரசு உயர்நிலைப் பள்ளி, சக்கிலியன்கொடை
46. அரசு உயர்நிலைப் பள்ளி, செட்டிநாயக்கன்பட்டி
47. அரசு உயர்நிலைப் பள்ளி, நல்லாம்பட்டி
48. அரசு உயர்நிலைப் பள்ளி, கரிசல்பட்டி
49. ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, சிசிசி குவாரி
50. மணிமேகலை இளங்கோ உயர்நிலைப்பள்ளி, தேவத்துார்
51. சி.எஸ்.ஐ., உயர்நிலைப்பள்ளி, கள்ளிமந்தையம்
52. சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, பழநி
53. ஆர்.சி., பார்த்திமா பள்ளி, விருப்பாச்சி
54. எஸ்.எச்.எஸ்.எஸ்., மாரம்பாடி
55. திரவியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமலாபுரம்
56. அகஸ்டினர் ஜி.ஹெச்.எஸ்.எஸ்.என்.,பள்ளி, பஞ்சம்பட்டி.
57. ஆர்.சி. சகாயராணி உயர்நிலைப்பள்ளி, சின்னாளப்பட்டி.
58. லயோலா மேல்நிலைப்பள்ளி, அனுமந்தராயன்கோட்டை
59. செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைபள்ளி, குட்டத்து ஆவாரம்பட்டி
60. பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடைக்கானல்
61. செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழநி
62. செயின்ட் பீட்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடைக்கானல்
63. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடைக்கானல்
64. செயின்ட் தாமஸ் அக்யூனாஸ் மெட்ரிக்பள்ளி, பேத்துப்பாறை
65. கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளி, ஒட்டன்சத்திரம்
66. க்ரசென்ட் மெட்ரிக்பள்ளி, நெயக்காரப்பட்டி
67. தேவி மெட்ரிக் பள்ளி, பழநி
68. ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்
69. ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி, ஒட்டன்சத்திரம்
70. வேலன் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழநி.
71. அக் ஷயா அகாடமி மெட்ரிக்பள்ளி, கொசவபட்டி
72. கென்னடி மெட்ரிக்பள்ளி, பழநி
73. ரேணுகாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாகரை
74. செயின்ட் பால்ஸ் மெட்ரிக்பள்ளி, பழநி
75. செயின்ட் பீட்டர்ஸ் மெட்ரிக் பள்ளி, பழநி.
76. விவேகானந்தா ஹிந்து மெட்ரிக்பள்ளி, நீலகவுண்டன்பட்டி
77. பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி, கள்ளிமந்தையம்
78. டிரையும்ப் அகாடமி மெட்ரிக் பள்ளி, சத்திரப்பட்டி
79. செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி, ஒட்டன்சத்திரம்
80. பி.வி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேடசந்துார்
81. பெட்போர்டு அகாடமி மெட்ரிக்பள்ளி, மினுக்கம்பட்டி
82. வித்யோதயா மெட்ரிக் பள்ளி, தொப்பம்பட்டி.
83. மதர்தெரசா அகாடமி மெட்ரிக்பள்ளி, மோர்ப்பட்டி
84. விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, களாஞ்சிபட்டி
85. ஸ்ரீ மகா வித்யாலயா பள்ளி, தண்ணீர் பந்தம்பட்டி
86. சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கலிக்கம்பட்டி.
87. குமரப்பா செட்டியார் நினைவு மெட்ரிக்பள்ளி, நிலக்கோட்டை
88. வித்யா சிக்ஷா மெட்ரிக் பள்ளி, சித்தையன் கோட்டை
89. மவுண்ட் சியோன் மெட்ரிக்பள்ளி, போடிகாமன்வாடி
90. நாலட்சுமி மெட்ரிக் பள்ளி, சித்தையன்கோட்டை
91. ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, வத்தலகுண்டு
92. கவியான் மெட்ரிக் பள்ளி, அம்மைநாயக்கனுார்
93. ப்ரிஸம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி, ஆதிலட்சுமிபுரம்
94. சேரன் குளோபல் மெட்ரிக் பள்ளி, சேடப்பட்டி
95. லட்சுமி நாராயணா மெட்ரிக் பள்ளி, பட்டிவீரன்பட்டி
96. செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, சின்னாளபட்டி
97. அக்சுதா அகாடமி மெட்ரிக்பள்ளி, திண்டுக்கல்
98. அக் ஷயா வித்யாலயா மெட்ரிக்பள்ளி, சீலப்பாடி
99. எம்.வி., முத்தையாபிள்ளை மாரியம்மாள் பெண்கள் பள்ளி, திண்டுக்கல்
100. செயின்ட் பேட்ரிக்ஸ் அகாடமி மெட்ரிக் பள்ளி ,காலனம்பட்டி
101. கார்மெல் மெட்ரிக்பள்ளி, நொச்சி ஓடைப்பட்டி
102. கிரீன் பார்க் மெட்ரிக்பள்ளி, திண்டுக்கல்
103. ேஹாலி கிராஸ் மெட்ரிக்பள்ளி, ராமயன்பட்டி
104. கென்னடி மெட்ரிக்பள்ளி ,திண்டுக்கல்
105. ஆர்.சி., மெட்ரிக்பள்ளி, நத்தம்
106. ராம்சன்ஸ் மெட்ரிக்பள்ளி, நத்தம்
106. சகாயமாதா மெட்ரிக்பள்ளி, திண்டுக்கல்
107. ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக் பள்ளி கோவில்பட்டி
108. ஈக்குவிடெஸ் மெட்ரிக் பள்ளி குள்ளனம்பட்டி, திண்டுக்கல்
109. லுார்து மாதா மெட்ரிக் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
110. செவாலியர் அகாடமி பள்ளி, திண்டுக்கல்
111. ஜே.எம்.ஜே., புதுார் சிறுமலைபுதுார்.
112. எஸ்.எப்.எஸ்., மெட்ரிக்பள்ளி, செந்துறை
113. ஸ்ரீ லட்சுமி வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாடிக்கொம்பு.
114. விக்டரி மெட்ரிக்பள்ளி, திண்டுக்கல்
115. ஸ்ரீ சரஸ்வதி அகாடமி மெட்ரிக்பள்ளி, ஸ்ரீராமபுரம்
116. பேனியல் உயர்நிலைப்பள்ளி வேம்பரலி
117. சர்வசேவா உயர்நிலைப்பள்ளி, கே.புதுார்
118. ஹாஜி முஸ்தபா மெட்ரிக்பள்ளி, ஸ்ரீராமபுரம்
119. செயின்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி, திண்டுக்கல்
120. ஸ்ரீவாசவி மெட்ரிக்பள்ளி, திண்டுக்கல்
121. எச்.ஏ.பி.ஓ., மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
122. செயின்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி, திண்டுக்கல்.