sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தேசிய வூசு போட்டிக்கு வீரர்கள் தேர்வு

/

தேசிய வூசு போட்டிக்கு வீரர்கள் தேர்வு

தேசிய வூசு போட்டிக்கு வீரர்கள் தேர்வு

தேசிய வூசு போட்டிக்கு வீரர்கள் தேர்வு


ADDED : நவ 15, 2024 05:45 AM

Google News

ADDED : நவ 15, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டிவனத்தையடுத்த சுருவம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தரம்சந்த் செயின் பள்ளியில் 21 வது மாநில சப்-ஜூனியர் வூசு போட்டிகள் நவ. 8, 9 ,10 ல் நடைபெற்றது.

இப்போட்டியில் 27 மாவட்டங்களில் இருந்து 500க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பயிற்சியாளர் ஜாக்கி சங்கர் தலைமையில் 25 மாணவர்கள் கலந்துகொண்டு 12 தங்கம்,16 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பெற்றனர்.

தலா இரண்டு தங்கப்பதக்கம் , ஒரு வெள்ளி பதக்கம் பெற்ற ரேஷ்மி, ஸ்ரீலதா, கங்கா வர்ஷினி, ராகவி , தீரா ஆகியோர், டிச. 1 முதல் 6 வரை பஞ்சாப் மாநிலம் படியாலாவில் நடைபெறும் 24வது சப்-ஜூனியர் தேசிய வூசு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

மாநிலப் போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கும், தேசிய போட்டிக்கு தேர்வானவர்களுக்கும் திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கத்தின் தலைவர் மணிகண்டன், துணைத் தலைவர் கவுதம், சங்க செயலாளர் சண்முகம் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us