sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நாய்கள் கடித்ததில் ஆடுகள் பலி

/

நாய்கள் கடித்ததில் ஆடுகள் பலி

நாய்கள் கடித்ததில் ஆடுகள் பலி

நாய்கள் கடித்ததில் ஆடுகள் பலி


ADDED : நவ 06, 2025 06:51 AM

Google News

ADDED : நவ 06, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: திண்டுக்கல் ரோட்டில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே விவசாய நிலத்தில், ஆடு, மாடு, கோழி பண்ணை வைத்து நடத்தி வருபவர் தமிழ்வாணன் 45.

நேற்று மாலை இவரது தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள் கடித்ததில், 3 ஆடுகள் இறந்தன. 6 ஆடுகள் காயமடைந்தன. கால்நடை துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us