தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திறன் வளர்ப்பு பயிற்சி

திறன் வளர்ப்பு பயிற்சி

திறன் வளர்ப்பு பயிற்சி


ADDED : நவ 24, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு தொழிற்கல்வி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.

3 குழுக்களாக 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் வத்தலக்குண்டு தனியார் டூவீலர் விற்பனை, பழுதுபார்க்கும் நிறுவனங்களுக்கு சென்று நேரடி தொழிற்பயிற்சி பெற்றனர். தலைமையாசிரியர் தீபா, தொழிற்கல்வி ஆசிரியர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us