ADDED : பிப் 23, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபாகோயிலில் சாய்பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் கரங்களால் சிறப்பு பூஜை நடந்தது. மதியம் அன்னதானம், மாலை சிறப்பு பூஜை, பஜனை, பிரசாதம் வழங்கப்பட்டது.