ADDED : ஜன 30, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அபிராமி கூட்டுறவு பண்டகசாலையின் சுய சேவை பிரிவு சிறப்பங்காடி துவங்கப்பட்டது.இதற்காக 998 சதுர அடியில் ரூ.50 லட்சம் மதிப்பீல் உருவான புதிய கட்டடத்தை அமைச்சர்கள் பெரியசாமி, பெரிய கருப்பன் திறந்து வைத்தனர்,
மாநில கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் பூங்கொடி, எம்.எல்.ஏ., காந்திராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, அபிராமி பண்டகசாலையின் மேலாண்மை இயக்குனர் பாலமுருகன், மேயர் இளமதி, தி.மு.க., மாநகர பொருளாளர் சரவணன் கலந்து கொண்டனர்.

