நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: ஆவிளிபட்டி ராமர் பஜனை மடத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதற்கு பூசாரிகள் பேரமைப்பு மாநில கொள்கை பரப்பு செயலாளர் உதயகுமார் சிவாச்சாரியார் தலைமை வகித்தார்.
உலக நன்மை வேண்டி 51வது வருட முழு இரவு பஜனை , கீதையில் கண்ணன் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பேரமைப்பின் மாவட்ட தலைவர் சரவணகுமார் ஆச்சாரியார் கலந்து கொண்டார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பஜனை மட நிர்வாகி ராம்குமார் , கட்டளை தாரர்கள் செய்திருந்தனர்.