நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் திருப்பூர்,கோவை யைச் சேர்ந்த 250 பக்தர்கள் அறுபடைவீடு ஆன்மிக சுற்றுப்பயணத்தை பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்தபின் துவங்கினர்.
கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து வழியனுப்பி வைத்தார்.

