ADDED : நவ 20, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை தென்னம்பட்டியில் சவடம்மன் கோயில் மகாசபை கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன் தலைமையில் நடந்தது.
கோயில் தலைவர் போசப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். அறங்காவலர்கள் கணேசன், சவடமுத்து, பொருளாளர் சவடமுத்து பங்கேற்றனர்.

