ADDED : அக் 25, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: குளத்துாரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். தாசில்தார் சுல்தான் சிக்கந்தர்,
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பவித்ரா முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் மோகனதாஸ் வரவேற்றார். உதவி இயக்குனர் சீனிவாச பெருமாள், பி.டி.ஓ.,க்கள் வீரகடம்பு கோபு, பஞ்சவர்ணம், விஜயராணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர் கருப்பன், மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, சொக்கலிங்கம் பங்கேற்றனர்.

