தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாணவன் தற்கொலை

மாணவன் தற்கொலை

மாணவன் தற்கொலை


ADDED : அக் 27, 2026 07:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2026 07:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் பழநி ரோட்டை சேர்ந்தவர் ராஜ்குமார், கார் மெக்கானிக். இவரது மனைவி மைதிலி, அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களது இரண்டாவது மகன் வருண்ஜெய் 14, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் வருண்ஜெய் தனது நண்பர்களுடன் டூவீலரில் ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த அவர் இன்று (அக்.,27) காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கு போலீசார் மாணவனின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us