தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை


ADDED : நவ 04, 2026 03:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 03:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: முள்ளிப்பாடி செட்டியபட்டியை சேர்ந்தவர் ரமேஷ்.

இவரது மகள் கிருபா 18, கல்லுாரி மாணவி. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருபா துாக்குப் போட்டு தற்கொலை செய்தார். தாலுகா இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் விசாரிக்கிறனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us