sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விவசாய௹ிகளுக்கு மாணவர் பயிற்சி

/

விவசாய௹ிகளுக்கு மாணவர் பயிற்சி

விவசாய௹ிகளுக்கு மாணவர் பயிற்சி

விவசாய௹ிகளுக்கு மாணவர் பயிற்சி


ADDED : மார் 31, 2025 05:54 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : பண்ணைப்பட்டியில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவர் கலைச்செழியன், கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னையில் நுண்ணுாட்ட சத்து குறித்த பயிற்சி அளித்தார்.

குருத்து நோய் தாக்குதல், கட்டுப்படுத்தும் விதம் குறித்து விளக்கினார். சொட்டுநீர் பாசன வழிமுறைகள் குறித்து அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து பயிற்சி அளித்தார்.






      Dinamalar
      Follow us