தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாணவிகள் ஊர்வலம்

மாணவிகள் ஊர்வலம்

மாணவிகள் ஊர்வலம்


UPDATED : அக் 15, 2026 05:41 PM

ADDED : அக் 15, 2026 05:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 05:41 PM ADDED : அக் 15, 2026 05:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

கலாமின் சாதனைகளை கூறும் வகையில் மாணவிகள் பங்கேற்ற ஊர்வலத்தை தலைமை ஆசிரியர் செல்வராணி துவக்கி வைத்தார். கலாம் உருவப்படத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் அவரது விஞ்ஞான சாதனைகளை புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர். நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us