தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நடை மேம்பாலம் அமைக்க ஆய்வு

நடை மேம்பாலம் அமைக்க ஆய்வு

நடை மேம்பாலம் அமைக்க ஆய்வு


UPDATED : அக் 28, 2026 10:08 PM

ADDED : அக் 28, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 10:08 PM ADDED : அக் 28, 2026 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சீலப்பாடி, அய்யலுார், வடமதுரை உள்ளிட்ட இடங்களில் மக்கள் சிரமம் இன்றி கடப்பதற்கு நடை மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதன்படி சீலப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடை மேம்பாலம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம், வரைப்பட மாதிரியை எம்.எல்.ஏ., செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகர பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us