/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உயர் மின்னழுத்த கம்பியை பிடித்து தற்கொலை
/
உயர் மின்னழுத்த கம்பியை பிடித்து தற்கொலை
ADDED : நவ 22, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மாலை 6:45 மணிக்கு பிளாட்பார்ம் எண் 1 ல் உள்ள தண்டவாள மின் கம்பத்தில் 40 வயது நபர் ஏறினார்.
பிளாட்பார்மில் நின்றிருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அதில் மின்சார ரயில்களை இயக்க பயன்படும் 24 ஆயிரம் வாட்ஸ் மின் சக்தி உள்ள ஒயர் சென்றது.
கம்பத்தில் ஏறிய நபர் மின்ஒயரை தொட துாக்கி வீசப்பட்டு இறந்தார். ரயில்வே எஸ்.ஐ., பாஸ்கரன் விசாரித்தார்.

