/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்லுாரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி
/
கல்லுாரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி
ADDED : நவ 13, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: எஸ்.பி.எம்., பொறியியல் தொழில் நுட்பக்கல்லுாரியில் நடந்த தமிழ் கனவு நிகழ்ச்சியில் அரசு துறைகளின் காட்சி அரங்குகளுடன் கண்காட்சி இடம்பெற்றது.
அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசினார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, சமூக நல அலுவலர் கேலின், கோவை கல்லுாரி பேராசிரியர் சேனாவரையன், எஸ்.பி.எம்., கல்லுாரி முதல்வர் விஜயசக்ரவர்த்தி கலந்து கொண்டனர்.

