ADDED : ஜூலை 27, 2025 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதவிமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திண்டுக்கல்லில் கல்லறைத்தோட்டம் அருகே உண்ணாவிரதம் நடந்தது.
செயலாளர் ஜஸ்டின் தலைமை வகித்தார். அவர், செப்டம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது. ஆயத்தமாக உண்ணாவிரதம் நடைபெறுகிறது ,''என்றார். பொருளாளர் கண்னண், மாவட்ட தலைவர் ரத்தினவேல் பாண்டியன், பொருளாளர் ஆரோக்கியராஜ் கலந்துகொண்டனர்.