ADDED : நவ 07, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்.பி., சச்சிதானந்தம் நத்தம் முளையூர், உலுப்பகுடி, புன்னப்பட்டி, பண்ணுவார்பட்டி, மதுக்காரம்பட்டி, சாத்தாம்பாடி, கோமனாம்பட்டி, வத்திபட்டி, லிங்கவாடி, பரளிபுதூர், மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சமுத்திராபட்டி, பூதகுடி, சிறுகுடி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.