UPDATED : அக் 16, 2026 08:09 PM
ADDED : அக் 16, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், திருவாசக முற்றோதல், உற்சவர் பிரகார வலம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.
சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
