தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மிரட்டல் பதிவால் வழக்கு

மிரட்டல் பதிவால் வழக்கு

மிரட்டல் பதிவால் வழக்கு


UPDATED : நவ 23, 2026 07:04 PM

ADDED : நவ 23, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 07:04 PM ADDED : நவ 23, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை:

வடமதுரை பகுதியை சார்ந்த ஒருவரின் பெயரில் பதிவிடப்பட்ட சமூக வலைதள பதிவில், ‘உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தமிழக அரசு தீபம் ஏற்ற மறுத்தால் சில இடங்கள் தீக்கிரையாகும்’ என மிரட்டல் பாணியில் இருந்தது.

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், குற்றத்தை துாண்டும் விதமாகவும் இருந்த அப்பதிவு குறித்து வழக்குப் பதிந்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us