ADDED : நவ 05, 2026 09:48 PM
அ நிறம் | அளவு
சத்திரப்பட்டி: பழநி சத்திரப்பட்டி கோபாலபுரம் பஸ் ஸ்டாப் அருகே போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு போதையில் கத்தியை காட்டி மக்களை மிரட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். கன்னிவாடி சுரக்காய்பட்டியை சேர்ந்த கோபிநாத் 30, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கத்தி, டூவீலரை பறிமுதல் செய்தனர்.
