நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: ராஜக்காபட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் டூவீலரில் வந்த செங்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கண்ணனை 37, சோதனை செய்ததில் தடை குட்கா பாக்கெட்கள் இருப்பதை கண்டனர்.
11 கிலோ கணேஷ் குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்த சாணார்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.