நாளை மறுதினம் (நவ.,12) மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
நாளை மறுதினம் (நவ.,12) மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
UPDATED : நவ 10, 2026 06:40 PM
ADDED : நவ 10, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகாக்களை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் வேடசந்துார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை மறுதினம் (நவ.,12) காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளது.
இம்முகாமில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள், புகார்களை தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
