sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்

/

சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்

சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்

சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்


ADDED : ஜூன் 21, 2025 09:08 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 09:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று விடுமுறையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டனர்.

இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை பார்த்து ரசித்தனர். ஏரி சாலையில் சைக்கிள், குதிரை சவாரி , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம், லேசான சாரல் மழை என ரம்யமான சூழல் நிலவியது.காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.






      Dinamalar
      Follow us