sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோட்டில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு

/

ரோட்டில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு

ரோட்டில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு

ரோட்டில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு


ADDED : ஜூலை 16, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தடுப்பு சுவரை உயர்த்துங்க

திண்டுக்கல் அருகே மதுரை ரோட்டிலிருந்து கலிக்கம்பட்டி செல்லும் ரோட்டோரத்தில் ஆபத்தான நிலையில் கிணறு உள்ளது . விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் தடுப்பு சுவரை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழனிச்சாமி,திண்டுக்கல்.........--------மேம்பாலத்தில் மரக்கிளைகள்

திண்டுக்கல் -திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் மரக்கிளைகள் ரோட்டை மறைத்து உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து நடக்கிறது .இதை சில வாகனங்கள் உரசி செல்கின்றன.இதன் கிளைகளை அகற்ற வேண்டும். அப்பாஸ், திண்டுக்கல்.

...........--------புதர் மண்டிய பூங்கா

பழநி உழவர் சந்தை அருகே நகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் குப்பை கொட்டும் இடமாக புதர் மண்டி கிடக்கிறது .இதனால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .பூங்காவை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.முகமது ஜின்னா, மானுார் .

...............--------பெரும் விபத்து

திண்டுக்கல்லில் வாகனத்தில் அதிக அளவில் மட்டைகளை ஏற்றி செல்வதால் கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது . பின்வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர் .இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவக்குமார், திண்டுக்கல்..............--------போக்குவரத்திற்கு இடையூறு

திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்து அபாயம் உள்ளது. வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். இதனை தடுக்க வேண்டும். செந்தில்குமார், திண்டுக்கல்.............---------சாக்கடையை சரி செய்யுங்க

திண்டுக்கல் மேட்டுப்பட்டி ரோடு சின்னையாபுரத்தில் பல மாதங்களாக கட்டி முடிக்கப்படாத சாக்கடையால் விபத்து ஏற்படுகிறது. பெரிய பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுகின்றனர் . சாக்கடையை சரி செய்ய வேண்டும் .சுரேஷ், திண்டுக்கல்.

............---------குண்டும் குழியுமான ரோடு

திண்டுக்கல் பழைய கரூர் ரோடு ரயில்வே பாலம் பணிகள் முழுமை பெறும் வரை அனைத்து வாகனங்களும் காந்திஜிநகர் மாற்றுப் பாதையில் செல்கிறது . ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமபடுகின்றனர். சு.மதுரைவீரன், திண்டுக்கல்.

.........---------






      Dinamalar
      Follow us