ADDED : அக் 05, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பாலகிருஷ்ணபுரம் பசுமை நகரில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் மரக்கன்று நடும் விழா நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். காந்தி மக்கள் மன்ற இயக்க மாநில செயலாளர் ஜெயசீலன், ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணைத்தலைவர் ஷேக் தாவுது மரக்கன்றுகள் நட்டனர்.