தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


UPDATED : அக் 26, 2026 12:28 AM

ADDED : அக் 25, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:28 AM ADDED : அக் 25, 2026 08:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேடசந்துார்: குட்டம் ஊராட்சி கோட்டூரில் விநாயகர், மாரியம்மன், கன்னிமார், முருகன் கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.

இதில், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் முதன்மை சேவகர் அண்ணாமலை, நேற்று மாலை கோட்டூருக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு கருமலை அடிவாரத்தில் கொத்துக்காரர் தோட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்து பேசினார். அப்போது, 'உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும், அதில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், தமிழக அளவில் போட்டியிட உள்ளோம்., என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us