/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்ணீருக்கு வசதி இருந்தும் அலட்சியத்தால் காயும் மரங்கள்
/
தண்ணீருக்கு வசதி இருந்தும் அலட்சியத்தால் காயும் மரங்கள்
தண்ணீருக்கு வசதி இருந்தும் அலட்சியத்தால் காயும் மரங்கள்
தண்ணீருக்கு வசதி இருந்தும் அலட்சியத்தால் காயும் மரங்கள்
ADDED : செப் 24, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் உள் விளையாட்டரங்கம் நுழைவு பகுதியில் மரங்கள் அதிகம் உள்ளன. இம்மரங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் தண்ணீர் இன்றி காய்ந்த நிலையில் உள்ளது. தேவையான தண்ணீர் வசதி இருந்தும் அதிகாரிகள் அலட்சியத்தால் இதை கண்டுக்காமல் விட்டதால் மரங்கள் பசுமை இழந்து வறண்டுபோய் உள்ளன .இனியாவது இதை பராமரிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.நடவடிக்கை எடுக்கப்படும்
திண்டுக்கல் உள் விளையாட்டு அரங்கம் பகுதியில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்படும் .
சிவா, மாவட்ட விளையாட்டு அலுவலர்,திண்டுக்கல்.