/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' மசாஜ் சென்டரில் அத்துமீறல்: 4 பேரிடம் விசாரணை
/
'கொடை' மசாஜ் சென்டரில் அத்துமீறல்: 4 பேரிடம் விசாரணை
'கொடை' மசாஜ் சென்டரில் அத்துமீறல்: 4 பேரிடம் விசாரணை
'கொடை' மசாஜ் சென்டரில் அத்துமீறல்: 4 பேரிடம் விசாரணை
ADDED : செப் 29, 2024 03:00 AM
கொடைக்கானல்:கொடைக்கானல் மசாஜ் சென்டரில் அத்துமீறிய சென்னையை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் சென்னையை சேர்ந்த சூர்யா 23, திவாகர் 18, பிரேம் 21, திருவண்ணாமலையை சேர்ந்த சாலமோன் 20, மசாஜ் செய்ய சென்றுள்ளனர்.
அங்கு திருப்தியடையாத வாலிபர்கள் பணி செய்த பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு மசாஜ்சிற்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பணம் பறிப்பு
கொடைக்கானலில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் விதிமுறைகளுக்கு மீறலான செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தபோதும் நடவடிக்கை எடுப்பதில்லை. அனுமதி பெறாத மையங்களுக்கு வாலிபர்கள் தவறாக அழைத்து செல்ல அவர்களை ஏமாற்றி பணம் பறிப்பு நடக்கிறது.