ADDED : மார் 18, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி கிழக்கு ரத வீதியில் நடுத்தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி 60. இவர் நேற்று கிழக்கு ரதவீதியில் நடந்து சென்றார்.
அவரிடம் மர்ம நபர்கள் இருவர் பேச்சு கொடுத்து நுாதனமான முறையில் தங்க செயினை பறிக்க முயன்றார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

